சிறப்பு ஆன்மிக தயாரிப்புகள்
பாரம்பரிய முறையில் தயாரான மூலிகை சாம்பிராணிகள், திருநீறு மற்றும் மைகள்
100% தூய்மை
பாரம்பரிய மூலிகைகள்
பாதுகாப்பான கட்டணம்
UPI, Cards & NetBanking
விரைவு விநியோகம்
நாடு முழுவதும் நேரடி டெலிவரி
பூஜை ஆவாகனம்
பாரம்பரிய பூஜை மூலம் ஆவாகனம்
புனிதப் பிரிவுகள்
ஆன்மீகப் பொக்கிஷங்கள்
ஒவ்வொரு பொருளும் உங்கள் இல்லத்திற்கு லட்சுமி கடாட்சம், எம்பெருமான் முருகப்பெருமானின் அனுகூலம் மற்றும் மன அமைதியைக் கொண்டு சேர்க்கும்
மூலிகை சாம்பிராணிகள்
தமிழகத்தில் முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளால், கலப்படம் மற்றும் ரசாயனச் சேர்க்கைகள் இல்லாமல் சாஸ்திர முறைப்படி தயாரிக்கப்படும் கோவை கலசம் மூலிகை சாம்பிராணி. எதிர்மறை ஆற்றலை நீக்கி மன அமைதியையும் குலதெய்வ அனுகூலத்தையும் தரும்.
விபூதி / திருநீறு
100% தூய்மையான நாட்டுப் பசு சாணத்தால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தெய்வீகத் திருநீறு. உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆன்மீகப் பாதுகாப்பும் சாந்தியும் அளிக்கும்.
மைகள்
இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தையும் மன அமைதியையும் கொண்டு சேர்க்கும் பாரம்பரிய மைகள்.
மற்ற ஆன்மீகப் பொருட்கள்
திருச்செந்தூர் முருகன் ஜோதிடாலயத்தின் பாரம்பரிய மூலிகைகளால் தயாரிக்கப்படும் குளியல் தீர்த்தம் உள்ளிட்ட ஆன்மீகப் பொருட்கள்.
பிரத்யேக ஆன்மிக தயாரிப்புகள்
அதிகம் விரும்பப்படும் ஆன்மிகப் பொருட்கள்

தெய்வீக வழிகாட்டுதல் & ஆசீர்வாதம்
சொல்சித்தர் நித்யா ஜீ அய்யா
சொல்சித்தர் நித்யா ஜீ அய்யா
ஆன்மீக வழிகாட்டி — திருச்செந்தூர் முருகன் ஜோதிடாலயம்
சொல்சித்தர் நித்யா ஜீ அய்யா அவர்களின் மேற்பார்வையிலும் வழிகாட்டுதலிலும் தயாரிக்கப்படும் தூய்மையான ஆன்மீகப் பொருட்கள். எம்பெருமான் முருகப்பெருமானின் பரிபூரண அனுகூலம், குலதெய்வ அருள், தெய்வ அனுகூலம், லட்சுமி கடாட்சம் மற்றும் மங்களம் உங்கள் இல்லத்தில் நிறைய வேண்டும் என்பதே கோவை கலசம் நிறுவனத்தின் நோக்கம். இத்தகைய தன்மையால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது கோவை கலசம்.
ஏன் கோவை கலசத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பக்தர்கள் கோவை கலசத்தை நம்புவது ஏன்?
சித்தர் முறை மூலிகைத் தயாரிப்பு
அமாவாசை மற்றும் பௌர்ணமி சுப நாட்களில் மட்டுமே குலதெய்வ ஆவாகன பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய முறைப்படி விரதமிருந்து தூய்மையாக தயாரிக்கப்படுகிறது.
100% தூய்மையான நாட்டுப் பசு சாணம்
எந்தவித ரசாயனக் கலப்பும் இன்றி, நெற்றியில் இட்டால் கருக்காத, உண்ணத்தக்க தூய்மையான சலித்த சாணத்தால் உருவான தெய்வீக திருநீறு பிரசாதம்.
பாதுகாப்பான பேக்கிங் & விரைவு விநியோகம்
உயர்தர பாரம்பரிய பாதுகாப்பு பேக்கிங், பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை மற்றும் நேரடி ஆர்டர் டிராக்கிங் வசதி.
குலதெய்வ அருளும், முருகப்பெருமானின் அருளும், லட்சுமி கடாட்சமும் உங்கள் இல்லத்தில் நிறையட்டும்
பூஜை மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு தேவையான தெய்வீக மூலிகை சாம்பிராணிகள், திருநீறு மற்றும் மைகளை உடனே பெற்றுக்கொள்ளுங்கள்.
