முகப்புக்குச் செல்ல
டெலிவரி கொள்கை
Shipping & Delivery Policy
நாங்கள் புனிதமான ஆன்மிகப் பொருட்களை சேதமடையாத வண்ணம் பாதுகாப்பான பேக்கிங் முறையில் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கிறோம்.
டெலிவரி கால அளவு:
- தமிழ்நாடு & பாண்டிச்சேரி: 2 முதல் 3 வேலை நாட்கள்.
- தென் மாநிலங்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா): 3 முதல் 5 வேலை நாட்கள்.
- இதர இந்திய பகுதிகள்: 5 முதல் 7 வேலை நாட்கள்.
டெலிவரி கட்டணம்:
₹999-க்கு மேற்பட்ட அனைத்து ஆர்டர்களுக்கும் இந்தியா முழுவதும் இலவச டெலிவரி (FREE SHIPPING) வழங்கப்படுகிறது. ₹999-க்கு குறைவான ஆர்டர்களுக்கு ₹50 நிலையான டெலிவரி கட்டணம் விதிக்கப்படும்.
