முகப்புக்குச் செல்ல
தனியுரிமைக் கொள்கை
Privacy Policy
கோவை கலசம்™ (Kovai Kalasam™ - https://kovaikalasam.com) உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் (பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்) உங்கள் ஆர்டர்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்யவும், ஜிஎஸ்டி வரி இன்வாய்ஸ்களை வழங்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கட்டணத் தகவல் பாதுகாப்பு
எங்கள் வலைத்தளம் உங்கள் வங்கி அட்டை எண்களையோ, கடவுச்சொற்களையோ அல்லது UPI ரகசிய எண்களையோ சேமிப்பதில்லை. அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட Razorpay பேமெண்ட் கேட்வே மூலம் 128-bit SSL என்க்ரிப்ஷன் பாதுகாப்புடன் செயலாக்கப்படுகிறது.
தகவல் பகிர்வு
எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் தகவல்கள் விளம்பர நோக்கங்களுக்காக மூன்றாம் நபர்களுக்கோ அல்லது வெளிப்புற நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்பட மாட்டாது.
